ஒலிம்பிக்கில் சாதனை செய்த பிவி சிந்துவை பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்தனர்.
அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் கூறியது அனைவரையும் கவர்ந்திருந்தது.
இந்நிலையில் ரஜினியின் டுவிட்டை பார்த்த சிந்து, என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை, மிகவும் நன்றி என டுவிட் செய்துள்ளார்.
Rajinikanth ✔ @superstarrajini
Hats off to you #PVSindhu .... I have become a great fan of yours ... Congratulations !
Pvsindhu ✔ @Pvsindhu1
@superstarrajini sir thank u so much sir ...I have no words 🙏🏻🙏🏻🙏🏻it made my day 😊😊....I have no words to express